அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கில் முகக்கவசம் அணிந்து கொண்டு அமர்ந்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வெளியான சூப்பர் புகைப்படம்..!!

89

சூப்பர் ஸ்டார் ரஜினி…….

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, இதனால் இப்படம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று ரஜினி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதெராபாத்திற்கு புறப்பட்டார். அவரை தொடர்ந்து நடிகை நயன்தாராவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

மேலும் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி முகக்கவசம் அணிந்து கொண்டு அமர்ந்திருக்கும் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் கிருஷ்ணா மீது மோசடி புகார் அளித்த நபர்- லட்சக்கணக்கில் பணம் வாங்கினாரா? இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் குஷியாகியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்..