இரவு பார்ட்டியில் நடிகர் தனுஷுடன் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..!

110

சூர்யா மற்றும் தனுஷ்……

நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷ் இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்குபவர்கள், தொடர்ந்து தங்களின் திரைப்படங்களின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், மேலும் இவரின் ஜகமே தந்திரம் திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் OTT-யில் பல சாதனைகள் படைத்து வருகிறது. இவர் தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நவரச திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இதுவரை பலரும் பார்த்திராத நடிகர்கள் தனுஷ் மற்றும் சூர்யா இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. பிக்பாஸில் நடக்கப்போகும் அதிரடி டுவிஸ்ட்- இதை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவே இல்லையே?

ஆம் தனுஷின் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகர் சூர்யாவும் கலந்து கொண்டுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சூர்யா, தனுஷ், ஜோதிகா, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.