பாலாஜிக்கும் எனக்கும் அப்படி ஒரு உறவு தான்- ஆனா இப்போ..!

105

பாலாஜி..

பிக்பாஸ் வீட்டில் இப்போ இருக்கிறவங்கள்ல ரொம்ப டெர்ரர் பாலாஜி தான். அந்த மனுசன நாம இப்ப தான் தொலைக்காட்சியில முதல பாக்கிறோம் அப்படினா அது தப்பு.

அவரு ஏற்கெனவே யாஷிகா கூட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில கலந்திட்டு இருக்காரு. யாஷிகா முதன் முதலா அவர பத்தி பேசியிருக்காங்க.

நாங்க ரெண்டு பேரும் நண்பர்களா இருந்தோம் ஆனா இப்போ இல்ல. ஏன்னா அவர் செய்த காரியம் அப்படினு சிம்பிளா முடிச்சிடுச்சு புள்ள.