டாஸ்கில் த வ று செய்யும் பாலா- போட்டியாளர்கள் கூறியும் அவர் செய்த செ ய ல், கடைசியில்? நடந்த சம்பவம்!!

73

பிக்பாஸ்………….

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரத்திற்கான தலைவர் போட்டி நடந்துள்ளது. அந்த போட்டிக்காக பாலா, ரம்யா, அர்ச்சனா 3 பேரும் போட்டி போட்டுள்ளார்கள்.

விளையாட்டின் போது பாலா சிறு தவறு செய்ய போட்டியாளர்கள் சுட்டி காட்டுகிறார்கள், ஆனால் அதை அவர் ஒ ப் பு க் கொ ள்ள வில்லை.

விளையாட்டை அர்ச்சனா அவர்கள் இருவரை விட மிக வேகமாக செய்து அந்த டாஸ்க்கை முடித்தார். அடுத்த வாரத்திற்கான தலைவராக அவரும் தேர்வு செய்யப்படுகிறார்.