சூர்யாவுடன் 50 படம் பணியாற்றினாலும் எனக்கு பிடித்த ஹீரோ இவர்தான்! ஓபன் ஆக சொன்ன சுதா கொங்கரா!!

297

சுதா……….

து ரோ கி, இறுதிச்சுற்று போன்ற படங்களை இயக்கியிருந்தாலும் சூரரைப்போற்று படம் தான் இந்திய அளவில் சுதா கொங்கராவை கொண்டு சேர்த்தது என்றால் மி கையா காது. தியேட்டரில் வெளியாகி இருந்தால் கூட சுதா கொங்கராவுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

கடந்த மாதம் சூர்யா நடிப்பில் அமேசான் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் சூரரைப் போற்று. அனைத்து மொழி ரசிகர்களிடையேயும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது சூரரைப்போற்று படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சூரரைப் போற்று வெற்றியை தொடர்ந்து சுதா, தல அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுதா கொங்கரா தனக்கு பிடித்த நடிகர் பற்றி கூறியுள்ளார். அதில் சூர்யா இல்லை என்பதே அவர்களது ரசிகர்களின் வ ரு த்தமாக உள்ளது. சுதா கொங்கரா சிறுவயதிலிருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகையாம்.

தன்னுடைய தந்தையிடம் ரஜினிகாந்தின் முதல் படத்திற்கான முதல் காட்சி டிக்கெட் வாங்கி தரவேண்டுமென ச ண் டை போடுவாராம். அந்தளவுக்கு ரஜினியின் மேல் நான் ஒரு பை த் தியம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த கால இளம் பெண்களுக்கு கமல் மீது கிரஷ் இருக்கும், ஆனால் எனக்கு சூப்பர் ஸ்டார் மீதுதான் வெறித்தனமான அன்பு இருந்தது என சுதா குறிப்பிட்டுள்ளார். இதனை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.