அஜித்தை தவிர வேற யாரா இருந்தாலும் அந்த விசயத்துல ஏ மா த்திடுவாங்க.. ஓபன் ஆக சொன்ன தயாரிப்பாளர்!!

111

அஜித்…….

அஜித்தை பற்றி ஒவ்வொரு நாளும் அவருடைய நல்ல குணங்களைப் பற்றி அவருடன் பணியாற்றிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் கூறுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில் தல அஜித்தின் முதல் மெகா ஹிட் படமான காதல் கோட்டை படத்தை தயாரித்த சிவசக்தி பாண்டியன், காதல் கோட்டை படத்தில் தல அஜித் செ ய் தசெயல் ஒன்றை குறிப்பிட்டு தல அஜித்தை தவிர வேறு யாரும் இப்படி செய்ய மாட்டார்கள் என கூறியுள்ளார்.

ஒருநாள் காதல் கோட்டை படப்பிடிப்பில் தனது காட்சியை முடித்துவிட்டு ஒரு ஓரமாக படித்துக் கொண்டிருந்தாராம். படத்தின் தயாரிப்பாளரான சிவசக்தி பாண்டியன் நேராக அஜீத்திடம் சென்று நலம் விசாரித்துள்ளார்.

ஆனால் தல அஜித்தின் முகத்தில் ஒரு சோகம் தெரிந்ததால் என்னாயிற்று என அ ழுத் தமாக கே ட்டாராம். அப்போது தல அஜித், கொ ஞ் சம் முதுகு வ லி யாக இருக்கிறது என கூறினாராம். அதற்கு தயாரிப்பாளர், வேண்டுமென்றால் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு தல அஜித், இல்லை மொத்தமாக நடிக்க வேண்டிய காட்சிகளை முடித்து கொடுத்து விட்டு செல்கிறேன் என ஒற்றைக்காலில் நின்று அந்த செட்யூல் முழுவதும் நடித்து கொடுத்துவிட்டு தான் முதுகு வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டாராம்.

இதுவே வேறு எந்த நடிகராக இருந்தாலும், முதுகு வ லி என சாக்குபோக்கு சொல்லி படப்பிடிப்புக்கு வராமல் இ ழுத் தடி த்திரு ப்பார்கள். ஆனால் தல அஜித் நே ர்மை யாக நடந்து கொண்டது தனக்குப் பிடித்ததாகவும் சிவசக்தி பாண்டியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.