வீடு திரும்பிய பிக்பாஸ் அர்ச்சனா வெளியிட்ட முதல் புகைப்படம், என்ன கூறியுள்ளார் பாருங்க..!

111

அர்ச்சனா…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது, இதில் கலந்து கொண்ட பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா.

ஆரம்பத்தில் வீட்டில் நன்றாக செயல்பட்டு வந்தாலும் பின்னர் ரசிகர்களின் எதிர்மறையான விமர்சங்களையே பெற்று வந்தார்.

அதுமட்டுமின்றி நேற்று இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டார், மேலும் இவருடன் வீட்டில் நெருக்கமாக இருந்த ரியோ, சோம், கேபி மூவரும் கண்கலங்கினர்.

இந்நிலையில் தற்போது தனது வீட்டிற்கு திரும்பியுள்ள அர்ச்சனா, அவர் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆம் தனது மகள் சாரா உடன் அர்ச்சனா இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது, My Bossy Kumaru is back and I’m lovin it!!! கடவுள் இருக்கான் குமாரு” என சாரா பதிவிட்டுள்ளார்.