போட்டியாளர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் பிக்பாஸ் வைத்த டாஸ்க், மாறி மாறி கேள்வி கேட்டுக்கொள்ளும் போட்டியாளர்கள்..!

77

பிக்பாஸ் சீசன் 4…

பிக்பாஸ் சீசன் 4 ரசிகர்களின் பேராதரவை பெற்று 75 நாட்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது, மேலும் இதில் முக்கிய போட்டியாளர்கள் பலரும் வெளியேறி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று அர்ச்சனா இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற பட்டார், இதனால் அவருடன் பிக்பாஸ் வீட்டில் நெருக்கமாக இருந்த ரியோ, சோம், கேபி மூவரும் கவலையாக இருந்தனர்.

மேலும் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது, அதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுத்து கேள்வி கேட்டு கொள்கின்றனர்.

அப்போது பாலா ஆரியிடம் பைனல்ஸில் உங்களுடன் வேறு எந்த மூன்று போட்டியாளர்கள் இருக்க ஆசைப்படுவீர்கள் என்ற கேள்வியை கேட்டுள்ளார்.