பிக் பாஸ் 4ன் பிரமாண்ட பைனல்.. தளபதி விஜய்யின் ஹிட் பாடலில் என்ட்ரி கொடுத்த நாகார்ஜுனா..!

120

பிக் பாஸ் சீசன் 4…

தென்னிந்திய அளவில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதில் தற்போது தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகின்றனர்.

தமிழில் பிக் பாஸ் 4 துவங்குவதற்கு முன்பே, தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 4 துவங்கியது. அதனால் இன்று பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4ன் பைனல் பிரமாண்ட முறையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ல் நாகார்ஜுனா, தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுடன் செம மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார்.