உன்னால் தான் நான் இதை செய்கிறேன்- கண்ணீருடன் சித்ரா குறித்து தொகுப்பாளினி பிரியங்கா போட்ட பதிவு!

111

தொகுப்பாளர் பிரியங்கா…

கடந்த டிசம்பர் 9ம் தேதி சீரியல் நடிகை சித்ரா தூ.க்.கு.ப்போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர். அ வரது ம.ர.ண.த்.தை இன்னும் யாராலும் ஏ.ற்.றுக்கொ ள் ள மு டி யவில்லை.

சித்ரா க டை சியாக பங்குபெற்ற நிகழ்ச்சி Start Music, இந்நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது.

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரியங்கா, சித்ரா கு றித்து பதிவுகளாக போ ட்டுள்ளார்.

இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் சித்ராவுடன் இருந்த புகைப்படங்களை ஷேர் செ ய் து இந்த சந்தோஷமான புகைப்படத்தை இப்படி ஷேர் செ ய்வேன் என எ தி ர் ப்பா ர்க் கவில்லை.

இதெல்லாம் உன்னால் தான் செ ய் கி றேன் சித்ரா என பதிவு செ ய்துள்ளார்.