கணவன் ஆர்யாவுடன் இரவு பார்ட்டியில் மனைவி சாயீஷா.. வெளியான புகைப்படங்கள்!

387

ஆர்யா – சாயீஷா…

தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரபலங்களின் வரிசையில் இளம் ஜோடிகள் தான் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயீஷா.

படத்தில் இணைந்து நடித்து கொண்டிருக்கும் போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தால், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் ஆர்யாவும், சாயீஷாவும் படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்திருக்கும் படி புகைப்படங்களை பெரிதும் வெளியிடவில்லை.

இந்நிலையில் முதன் முறையாக சமீபத்தில் இரவு பார்ட்டி ஒன்றில் ஆர்யாவும், சாயீஷாவும் கலந்து கொண்டு ஆட்டம் போட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.