புத்தாண்டின் முதல் இலவச OTT திரைப்படம் “கநாதன்”!!

95

கநாதன்………

டிரையாங்கிள் 369 நிறுவனம் தயாரித்த முற்றிலும் கோவையை சேர்ந்தவர்கள் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம்

“கநாதன்”இத்திரைப்படம் பிரபல எம்.எக்ஸ் பிளேயரில் ஜனவரி 1ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடபடுகிறது.

இத்திரைப்படத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக எம்.எக்ஸ்.பிளேயரில் காணமுடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேலும் ” கநாதன் ” படம் 2021ம் ஆண்டின் முதல் இலவச OTT திரைப்படம் இதில் கதாநாயகனாக லீ போல்ட் நடித்துள்ளார் இசையமைத்தும் இயக்கியுள்ளார் ப்ரூஸ் சாலின் இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனப்து குறிப்பிடத்தக்கது