பிக்பாஸ் 4 : நாமினேஷன் போது ஆரி – பாலாஜி மோ தல் !

95

பிக் பாஸ்…………

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து சென்றுகொண்டிருந்தனர். அதற்காக freeze, rewind, loop போன்ற டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. நே ற் றைய நா ளி ல் க டை சியாக ஆரியின் மகள் வந்தார். அ வ ரை பா ர் த்ததும் ஆரியின் க ண் களில் க ண் ணீர் வெ ள் ளமா க வந்தது. ஆனாலும் அவர் freeze டாஸ்கில் இருந்ததால் அ சை யவில்லை.

ம களை இத்தனை நாட்களுக்கு பின்னர் பார்த்தபிறகும் அவரை கட்டியணைக்காமல் அவர் டாஸ்கில் தான் க வ னம் செ லு த்தினார். அதன் பின் பிக் பாஸ் தான் ஆரியை ரிலீஸ் செ ய் தார். அதன் பின் தான் அவர் மகளுடன் பேச தொடங்கினார். வீட்டை சுற்றி பார்ப்பதிலும், மற்ற போட்டியாளர்களிடமும் செம கியூட்டாக விளையாடினார் ரியா. அதன் பின் கன்பெக்ஷன் ரூமில் இருந்து ஆரியின் ம னை வி வந்தார்.

ஆரி வீட்டில் இருப்பது போ ல வே இங்கும் நே ர் மை யாக இருப்பதாக அவர் ஆரியை பா ரா ட்டினார். ஆனால் சில நேரங்களில் ஆரி சோ க ம் அடைந்துவிடுவதை பார்க்க மு டி ய வில்லை எனவும், யாரவது பேசினால் அதை அப்படியே விட்டுவிடுங்கள் எனவும் அவர் அட்வைஸ் கொடுத்தார்.

இந்நிலையில் இன்று இந்த வாரத்தின் மோ.ச.மா.ன performerஐ தேர்வு செ ய் வதற்காக வி வா த ம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாலாஜிக்கு ஆரிக்கும் பெரிய அளவில் ச.ண்.டை வெ.டி.த்.து இருக்கிறது. பாலாஜியை நாமினேட் செய்யும் போது ஆரி அதற்க்கு மு ந்தைய வாரங்கள் நடந்தது பற்றி அவர் குறிப்பிட்டு பேசினார். அப்போது கு.று.க்.கிட்ட பாலாஜி இந்த வா.ர.த்.தை ப.த்.தி ம ட் டும் பே சுங்க என கூறினார்.

நான் என்ன சொல்லணும் என்பதை நீ சொல்ல தேவையில்லை என ப தி லடி கொடுத்தார் ஆரி. அதன் பிறகும் பாலாஜி பேசி கொண்டு இருந்தபோது டே வந்து சொல்லு டா என கோ.ப.மாக சொ.ல்.லி.விட்டார். அப்போது எழுந்து வந்த பாலாஜி இப்போ நீங்க ஒரு மாதிரி பே சு னீ ங்கல.. அதை பொ.று.த்.துக் கொண்டிருந்தேன் இதற்கு மு.ன்.னா.டி. இனி பொ.று.த்.து.க்க முடியாது என ஆரியின் மு.க.த்.திற்கு நே ரா கவே கூ றி வி ட்டார். இந்த ச.ண்.டை பெரிய அளவில் இன்று வெ.டி.க்.கும் என எ.தி..ர்.பா.ர்க்கப்படுகிறது.