விக்னேஷ் சிவன், நயன்தாரா நியூஇயரை எங்கே கொண்டாடியுள்ளார்கள் தெரியுமா? இதோ பாருங்க….

70

நயன்தாரா-விக்னேஷ்……………

உலக மக்கள் அனைவரும் 2021ம் ஆண்டை கொண்டாடி வருகிறார்கள்.

மக்கள் அனைவரும் இந்த வருடம் எல்லோருக்கும் நலமாக அமைய வேண்டும் என்று வாழ்த்து கூறி வருகின்றனர்.

பிரபலங்களின் நியூஇயர் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர். அப்படி காதலர்களான நயன்தாரா-விக்னேஷ் சிவனின் நியூஇயர் கொண்டாட்ட புகைப்படங்களை அவரே வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வாழ்த்து கூறி கொண்டிருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)