பிறந்த குழந்தைக்கு பிரபல நடிகரின் பெயரை வைத்த தாய்! புகைப்படம் இதோ…..

42

சோனு சூட்……..

சினிமா பிரபலங்களுக்கு பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அதில் வெகு சிலரே நடிகர்கள், நடிகைகளை தீவிரமாக நேசிப்பவர்கள். எத்தனை ஹீரோக்கள் இருந்தாலும் ரியல் ஹீரோ என்று பெயர் வாங்கியவர்கள் வெகு சிலரே.

அதில் ஒருவர் பாலிவுட் நடிகை சோனு சூட். தமிழ் படங்களில் இவரை வில்லனாக நாம் பார்த்திருப்போம். ஆனால் நிஜ வாழ்க்கையில் இவர் ஹீரோ தான். கொரோனா காலத்தில் பல்வேறு சேவைகளை புரிந்து மக்களிடம் நன்மதிப்பை பெற்ற இவருக்கு மக்கள் சிலை செய்து வைத்துவிட்டார்கள் என்று பார்த்துக்கொள்ளுங்களேன்.

அவரும் இனி படங்களில் வில்லனாக நடிக்கப்போவதில்லை. பாசிடிவ்வான வேடங்களில் மட்டுமே நடிக்கப்போவதாகவும் கூறிவிட்டார்.

இந்நிலையில் நடிகர் சோனுவால் நன்மையடைந்த மீனாட்சி என்ற பெண் ரசிகை தன் குழந்தைக்கு சோனு என பெயர் வைத்துள்ளாராம். அப்பெண் குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.