கமல் ஹாசன்……
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ தற்போது கமல் ஹாசன் தொகுத்து வ ழ ங்கி வருகிறார். இதற்கிடையிலும் அ ர சி யல் பணிகளை து ரி த மாக கவனித்து வருகிறார். 2021 ச ட் டம ன்ற தேர்தலுக்கு ஆ யத் த மா கி வருகிறார். பல மா வ ட்டங்களுக்கும் தொடர்ந்து சு ற் று ப்பயணம் சென்று வரும் அவர் தி ரு ச் சியில் கட்சியினர் மத்தியில் ரஜினியின் அ ர சியல் முடிவு குறித்து பே சி யு ள் ளார். அது என்ன என பார்க்கலாம்…
ரஜினி ரசிகர்களின் மனோ நிலை தான் எனக்கும், ச ற் றே ஏ மா ற் றம், அவரது ஆரோக்கியம் எனக்கே மிக முக்கியமான வி ஷ ய ம், என் ரஜினி ந ல மா க இருக்க வேண்டும், எங்கிருந்தாலும் ந ல மாக வா ழ வேண்டும் என அவர் கூ றி யுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த் அண்மையில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படக்குழுவில் 8 பே.ரு.க்கு கொ ரோ னா தொ.ற்.று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு ர.த்.து செ.ய்.ய.ப்.பட்டது.
ரஜினியின் மு ன் னெ ச் சரிக்கை நடவடிக்கையாக கொ ரோ னா ப ரி சோத னை செ ய் து கொண்டு கொரோனா தொ.ற்.று தனக்கு இ ல் லை என்பதை உ று தி செ ய்து கொ ண் டார். இருந்த போதிலும் அவர் தன்னை த னி மை ப் படு த் திக்கொண்டு அப்பல்லோ ம ரு த்து வ ம னையில் சி சி ச்சை பெற்று மீண்டும் சோ த னை யில் கொ ரோ னா இல்லை என தெரிந்ததும் ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார்.
அதே வேளையில் அவர் அ ர சிய லுக்கு வ ர ப்போ வ தில்லை என அறிவித்தது வி.வா.த.ங்.க.ள்ளா.கி.யுள்ளது.