கணவர் முன்பு பொதுவெளியில் இப்படியா உடையணிந்து ஆடுவது?

1611

நடிகை ஷ்ரேயா

நடிகை ஷ்ரேயா சரண் தென்னிந்திய மொழிகளில் 10 வருடங்களுக்கு மேலாக பிரபலமான நடிகையாக திகழ்ந்தார். இவர் ரஜினி, விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.


தெலுங்கிலும் ஸ்ரேயாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின் ரசியாவை சேர்ந்த விளையாட்டு வீரரை ஸ்ரேயா காதல் திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின் அவ்வபோது விருது வழங்கும் விழாக்களில் ஸ்ரேயா தலைகாட்டிவந்தார். இந்நிலையில் ஸ்ரேயா தனது கணவர் முன்னணியில் மோசமாக உடையணிந்து பொதுவெளியில் நடனமாடியுள்ளார். இதனை பார்த்த நெட்டீசன்கள் ஸ்ரேயாவை கலாய்த்துவருகின்றனர். அதை நீங்களே பாருங்களேன்.