டிக் டாக் பிரபலமாக இருந்த தமிழ் பெண்ணின் தற்போ.தை.ய செயல்; சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி!!

88

தீபிகா……..

விளம்பரங்கள் கடமையை செய், ப.லனை எதி.ர்.பா.ர்.க்காதே என தனது தாய் வழங்கிய அறிவுரையைக் கேட்டு பள்ளி, கல்லூரி வாழ்வை மு.டி.த்த தீபிகா வெங்கடாசலம், சில வருடங்களுக்கு முன்புவரை டிக் டாக் பி.ரப.ல.மாக இருந்தவர்.

பொழுதுபோக்காக சமூக ஊடகங்களை பயன்படுத்திய இவர், இப்போது தொழில்முறையில் அந்த தளங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் செல்வாக்கை செலுத்தக்கூடியவராக பரிணமிக்கிறார்.

உ.டல் ரீ.தி.யாகவும் மன ரீ.தி.யாகவும் பா.தி.க்.கப்பட்டவர்களுக்காக தமது சமூக ஊடக செல்வாக்கை இவர் பயன்படுத்தி சேவை செய்து வருகிறார்.

இவரை சர்வதேச ஊடகமொன்று நேர்காணலெடுத்து பா.ரா.ட்.டியுள்ளது.