அப்பாவின் இறப்பிற்கு பின் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா போட்ட முதல் பதிவு- ரசிகர்களே பார்த்தீர்களா?

87

லாஸ்லியா….

பிக்பாஸ் 3வது சீசனில் பங்குபெற்ற ஒரு போட்டியாளர் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் தமிழக மக்கள் மனதில் இந்நிகழ்ச்சி மூலம் நீங்கா இடம் பெற்றார்.

இவருக்கு தந்தை மீது அதிக பாசம் உள்ளது என்பது நமக்கு தெரியும். ஆனால் இவரது தந்தை மரியநேசன் கடந்த தீபாவளி அன்று கனடாவில் உ.யி.ரிழந்தார்,

அவரது உடல் கூட அண்மையில் தான் இலங்கையில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் கிடைத்தது.

இதனால் லாஸ்லியா குடும்பம் க.டு.ம் து ன்பத்தில் இருந்தனர். தற்போது லாஸ்லியா அப்பா இ ற ப்பில் இருந்து கொஞ்சம் வெளியே வந்திருப்பதாக தெரிகிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது இன்ஸ்டா பக்கத்தில் நம்பிக்கை என பதிவு செய்து ஒரு புகைப்படம் போட்டுள்ளார். இதோ பாருங்க,