காதலர் இவர் தானா? இளம் நடிகருடன் டேட்டிங்! சோசியல் மீடியாவில் பரவிய புகைப்படங்கள்!

98

ஜான்வி கபூர்……..

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர். தடக் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் அவரின் இந்த முதல் படம் எ திர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை.

சில படங்களில் நடித்து வந்த அவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டிவந்தார். விதவிதமான உடையில் பொது இடங்களில் சுற்றி வந்த அவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டது வந்தது.

இந்நிலையில் சமீப நாட்களாக அவர் தன்னுடன் இணைந்து Dostana 2 நடித்த Kartik Aaryan உடன் காதல் மற்றும் டேட்டிங்கில் இருக்கிறார் என தகவல் பரவியது. ஆனால் இதை அவர்கள் மறுத்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் கோவா சென்றுள்ளனர். மும்பை விமான நிலையத்தில் அவர் ஜோடியாக வந்துள்ளதை ரசிகர்கள் புகைப்படங்களும், வீடியோக்களும் எடுத்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Filmy World🔹 (@filmy_w0rld)