கமல்ஹாசன் படத்தை தா க் கி விமர்சனம் செ ய் த மாரி செல்வராஜ் !

87

மாரி செல்வராஜ்…

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு அத்தாட்சியாக இருந்த சிவாஜி கணேசனுக்கு பிறகு இருக்கும் ஒரு நடிகர் என்றால் அது நம்ம உலகநாயகன் கமலஹாசன் தான். எந்த கதாபாத்திரங்களில் நடித்தாலும் அந்த கதாபாத்திரத்தை தன் கண் முன்னே நிறுத்துவார்.

இவரை பார்த்து பல பேர் இந்த தமிழ் சினிமாவில் நிறைய கலைஞர்கள் நுழைந்துள்ளார்கள். உதாரணம் விக்ரம், சூர்யா, லோகேஷ் கனகராஜ் என பல கலைஞர்கள் இவரின் திறமையை பார்த்து, Inspire ஆகி இந்த துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள், அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.

நடிப்பு என்றால் என்ன என்பதை இவரை பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் என Upcomming Actors கூறி வருவது நாம் பார்த்திருப்போம். அந்த அளவிற்கு அசைக்க முடியாத ஜாம்பவனாக இருக்கிறார் கமல்.

இந்தநிலையில் தனுஷின் அடுத்த படமான கர்ணன் படத்தை இயக்கி இருக்கும் ’பரியேறும்பெருமாள்’ மாரி செல்வராஜ் , தனது படங்களில் அழுத்தமான சமூக கருத்து ஒன்றை தெரிவிக்க முயற்சி செய்வார். அது போல் கர்ணன் படத்தில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் பி ர ச்ச னை யை கை யி ல் எ டு த்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பி ர ச் சனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை பெ ரு ம் ப ரப ர ப்பை ஏ ற் படுத்தியது தெரிந்தது.

அந்த கதையை மாரி செல்வராஜ் எடுத்துள்ளதாக செ ய் திகள் வெளிவந்துள்ளது இந்த படத்திற்கு மிகப்பெரிய எ தி ர் பார் ப்பு ஏற்பட்டுள்ளது. அ தே சம யம் இந்த படமும் ஒரு குறிப்பிட்ட சா தி யை மையப்படுத்தி தான் இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தநிலையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாரி செல்வராஜ் பாபநாசம் படத்தை ஈவு இ ர க் க மின் றி கி ழி த் து எ ரி ந் துள் ளா ர். அதில் க ம ல்ஹாசனின் மகளாக வரும் பெ ண் த ன் னை வீடியோ எடுத்து மி ர ட்ட மு ய ன் ற இ ளை ஞரை  எ தி ர் பாரா மல் கொ.லை செ.ய்.து வி டு வது குறித்து பேசிய மாரி செல்வராஜ், அப்போது அப்படத்தின் ஹீரோ எந்த இடத்திலும் ம க ளிட ம் ’உன்னை படம் பு டி ச்ச அவன் தான் வெ ட் க ப்ப ட னும், இதில் உன் த ப் பு எதுவுமே இல்லை என்று கமல்ஹாசன் கதாபாத்திரம் கூறவே இல்லை.

“அந்த சுயம்பு லி ங்கம் கதாபாத்திரம், தன் மகளை  காப் பா ற்று வ தை மட்டுமே யோசிப்பார் காரணம் நம்ம ஊரில் பெற்றோருக்கு மகள்கள் பாதுகாப்பு மேல் இருக்கும் அ ச் சம், பயம் தான் முதலீடு, இன்னொரு முறை வீ டி யோ எடுத்தால் ‘போடா ம*று’ என்று சொல்லிவிட்டு போ அப்படினு கூட அந்த கதாபாத்திரம் சொல்லவே இல்லை ” என்று ஆ வே ச மா க கூறியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இந்த க ரு த் தை  அவரை சா ர் ந் த கூட்டம்  ஏ ற் றுக் கொ ண் டாலும், ஒரு சிலர் அந்த படம் ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் அதன் சுவை கெடாமல் அந்த காட்சிகள் அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.