இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் கலந்துகொள்ளாததற்கு இதுதான் காரணமா?

103

புகழ்…

பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ஹிட்டாக ஓடும் நிகழ்ச்சி என கூறப்படுகிறது. ஆனால் அந்நிகழ்ச்சியை விட மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது குக் வித் கோமாளி.

சமையல் ப்ளஸ் செம கலாட்டாக என்ற கான்செப்டில் நிகழ்ச்சி ஹிட்டடித்துள்ளது. இந்த வாரம் பொங்கல் ஸ்பெஷலாக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொள்கிறார்.

இப்படி இந்த வார நிகழ்ச்சியில் ஸ்பெஷல் விஷயங்கள் இருந்தாலும் எல்லோருக்கும் பிடித்த புகழ் நிகழ்ச்சியில் காணவில்லை.

காரணம் அவர் அஜித்தின் வலிமை பட படம் மற்றும் சந்தானத்தின் புதிய படத்திலும் அவர் நடித்து வருவதால் இந்த வாரம் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.