மீண்டும் ஒன்றாக நடித்த சஞ்சீவ்-ஆல்யா மானசா- சீரியலா? புகைப்படத்துடன் இதோ!!

643

சஞ்சீவ்-ஆல்யா……..

ராஜா ராணி என்ற திரைப்படம் செம ஹிட். இதே பெயரில் ஒளிபரப்பான சீரியலும் படு சூப்பர் ஹிட்.

சஞ்சீவ்-ஆல்யா மானசா இருவரும் முதன்முறையாக இதில் ஜோடியாக முக்கிய வேடத்தில் நடித்தார். சீரியலை தாண்டி நிஜமாகவே இருவரும் காதலிக்க திருமணமும் செய்து கொண்டார்கள்.

இருவருக்கும் ஐலா என்ற பெண் குழந்தை அண்மையில் பிறந்தது. தனி தனி சீரியலில் இருவரும் நடித்துவரும் நிலையில் மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளார்கள்.

ஆனால் இந்த முறை சீரியல் இல்லை, ஒரு விளம்பரத்திற்கு ஒன்றாக நடித்துள்ளார்கள்.இதோ அந்த புகைப்படம்,