மனைவியுடன் நெருக்கமாக! கண்ணில் அந்த ஒரு பார்வை! தம்பதியாக ஒரு புகைப்படம்!

76

யஷ்…

கே.ஜி.எஃப் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பலரும் விரும்பும் நாயகனானவர் ஹீரோ யஷ்.

தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலை அள்ளியது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. பாலிவுட் சினிமாவின் நடிகர் சஞ்சய் தத் கூட இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

ஹீரோ யஷ் அண்மையில் தன் இரண்டாவது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தினார்.

தற்போது அவரின் பிறந்தநாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.