சீரியல் நடிகை பிரீத்தியா இது! குழந்தைகளை பார்த்திருக்கிறீர்களா? புகைப்படங்கள் இதோ…

53

நடிகை பிரீத்தி………

சீரியல் சின்னத்திரையில் மறக்கமுடியாத பல முகங்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நடிகை பிரீத்தி. 2006 ல் பந்தம் சீரியல் மூலம் அறிமுகமானவர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 2 ல் நடிகர் டிங்கு உடன் இணைந்து டைட்டில் வென்றார்.

பொம்மலாட்டாம், ஆண்டாள் அழகர் என பல சீரியல்களில் நடித்து வந்த அவர் கடந்த 6 வருடங்களாக சின்னத்திரையில் இல்லை. தற்போது அவர் மீண்டும் சீரியலில் நடிக்க வருகிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.

சூப்பர் மாம், மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். சீரியல் நடிகரான சஞ்சீவை திருமணம் செய்து கொண்டு குடும்ப பெண்ணாக இருந்து வந்தார்.

பின் இவர்களுக்கு ஆதவ், லயா என மகள் மகன் இருக்கிறார்கள்.

இதோ இவர்கள் தான் அவர்களின் குழந்தைகள்!

 

View this post on Instagram

 

A post shared by Preethi Sanjiv (@preethisanjiv)