மழைச்சாரலில் கவர்ச்சி மயமாக அதுல்யா ரவி!! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

60

அதுல்யா ரவி……

நாடோடிகள்- 2, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்த அதுல்யா ரவி, தற்போது முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக இதுவரை கிளாமருக்கு நோ சொல்லி வந்தவர் இப்போது கவர்ச்சிக்கும் மெல்ல ஓகே., சொல்லி வருகிறார். அதன் வெளிப்பாடாக சமூகவலைதளங்களில் மெல்ல கவர்ச்சி போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

தற்போது மழையில் நனைந்தபடி தான் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களையும் கவர்ச்சி மழைச்சாரலில் நனைய விட்டிருக்கிறார்.

இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு அதுல்யா ரவியின் சோசியல் மீடியா பக்கத்தை நோக்கி இளசுகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது.