பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஜீவாவின் மனைவியை பார்த்துள்ளீர்களா! இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..

68

ஜீவா……..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

இதில் ஜீவா எனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் வெங்கட்.

இவர் இதற்கு முன் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் இவரை மக்கள் மத்தியில் ப்ரபலமாக்கியது.

இந்நிலையில் நடிகர் வெங்கட்டின் மனைவி மற்றும் மகளின் அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.