கொண்டாட்டத்தின் போது திடீரென்று ஆரி மற்றும் ரியோ இடையே வெ.டி.த்த வாக்குவாதம், என்ன காரணம் தெரியுமா?

64

பிக்பாஸ் சீசன் 4…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை எட்டியுள்ளது, மேலும் தற்போது வேகமாக இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்களும் இறுதி போட்டிக்கு சென்றுள்ளனர், யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போவது என எதிர்பார்ப்பது வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது, அதில் ஆரி மற்றும் ரியோ எதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.