வீட்டிற்குள் வந்த பிரபலத்தை பார்த்து கண் கலங்கிய பாலா- முதல் புரொமோ!!

46

பாலா….

பிக்பாஸ் 100 நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டது.

இதற்கு முன் பிக்பாஸ் 4வது சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வருகின்றனர்.

நேற்று அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் வந்தனர். இன்று காலை வந்த புதிய புரொமோவில் சம்யுக்தா மற்றும் சுசித்ரா காணப்படுகின்றனர்.

சம்யுக்தாவை பார்த்த பாலாஜி கண் கலங்குகிறார். அவரை மிகவும் மிஸ் செய்ததாக கூறுகிறார். இதோ அந்த புரொமோ,