விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை லீக் செய்தது யார் தெரியுமா?- வெளிவந்த தகவல்!!

72

மாஸ்டர்…

நாளை தமிழ் சினிமா ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் இருக்க போகிறார்கள்.

காரணம் கொரோனா பிரச்சனை முடிந்து முதன்முதலாக திரையரங்கில் வெளியாகப்போகும் முதல் பெரிய நடிகரின் படம்.

பொதுவாக விஜய் படம் என்றாலே கூட்டம் அலைமோதும் தான். இப்போது ரசிகர்கள் படத்தை பார்க்கவும் மிகுந்த ஆவலில் உள்ளனர்.

இந்த நேரத்தில் தான் படத்தின் இன்ட்ரோ காட்சியை யாரோ சமூக வலைதளங்களில் லீக் செய்துவிட்டனர். அதை லீக் செய்தது டிஜிட்டல் நிறுவனத்தின் ஊழியர் தானாம்.

அந்நிறுவனம் மீது புகார் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளார்களாம்.