விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பார்த்த பிரபலங்களின் சூப்பர் கமெண்ட்- யாரெல்லாம் முதல் நாள் பார்த்தாங்க பாருங்க!

88

மாஸ்டர்…

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் படு பிரம்மாண்டமாக நேற்று வெளியாகிவிட்டது.

படத்தை பார்த்த பிரபலங்கள் அனைவரும் தங்களது விமர்சனத்தை பதிவு செய்கிறார்கள்.

அப்படி முதல் நாள் முதல் காட்சியே பார்த்த பிரபலங்கள் என்னென்ன கமெண்ட்ஸ் போட்டுள்ளார்கள் என்ற விவரங்களை பார்ப்போம்.

ரசிகர்களை தாண்டி பிரபலங்களும் படத்தால் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.