பிக் பாஸில் 5ஆம் இடத்தை பிடித்த ஆரி.. முதலிடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா..?

81

பிக் பாஸ் சீசன் 4…

தொடர்ந்து நான்கு வருடங்களாக உலகநாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வரும் பிரபமாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சி இந்தியளவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மல்வேறு மொழிகளில் மக்கள் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியளவில் பிக் பாஸில் டாப் 5 சிறந்த போட்டியாளர்களின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் நான்கு இடத்தை வெவேறு மொழிகளில் நடைபெற்று வரும் போட்டியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

ஆனால் 5ஆம் இடத்தை இந்தியளவில் சிறந்த போட்டியாளர் என்று பிக் பாஸ் சீசன் 4ன் போட்டியாளர் ஆரி பிடித்து சாதனை படைத்துள்ளார்.