உலகளவில் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்த மாஸ்டர் திரைப்படம்.. கொரோனா காலத்திலும் பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய் தான்..!

102

விஜய்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் 50% இருக்கைகளுடன் நேற்று வெளியான திரைப்படம் மாஸ்டர்.

இப்படம் வெளியானதில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியிலும், திரையுலக நட்சத்திரங்கள் மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

சென்னை, தமிழ்நாடு, ஆஸ்திரேலிய, என அந்தந்த நாட்டில் மாஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் வசூல் என்ன என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் உலகளவில் ரூ. 50 கோடி வரை வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.

கொரோனா காலத்திலும் இப்படியொரு சாதனையை மாஸ்டர் திரைப்படம் செய்துள்ளது, விஜய் தான் என்றும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று காட்டுகிறது.