முதல் நாள் வெளிநாட்டில் மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் வேட்டை.. தென்னிந்திய அளவில் மிகப்பெரிய சாதனை படத்தை விஜய்!

81

மாஸ்டர்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் மற்றும் கைதி படத்தை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படம் புதன் வெளியானது.

தற்போது வரை மக்கள் மத்தியில் இருந்தும், திரையுலக பிரபலங்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மாஸ்டர்.

உலகளவில் பல நாடுகளில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் முதல் நாள் மட்டுமே சுமார் ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம் விஜய்யின் மாஸ்டர்.

மேலும் நியூசிலாந்த் நாட்டில் முதல் நாள் வசூலில் சுமார் ரூ. 30 லட்சம் வரை வசூல் செய்து தென்னிந்தியளவில் வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளார் தளபதி விஜய்.