ஈஸ்வரன் படத்தின் முதல் நாள் வசூல் இதோ! பாக்ஸ் ஆஃபிஸ் நிலை என்ன?

534

ஈஸ்வரன்…

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஜனவரி 14 ம் தேதி ஈஸ்வரன் படம் வெளியானது.

ஏற்கனவே சில சர்ச்சைகளிலும் சிக்கிய இப்படம் அதையெல்லாம் கடந்து விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி இருக்கும்

சூழ்நிலையில் ஈஸ்வரன் போட்டி படமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

வழக்கம் போல சிம்பு ரசிகர்கள் இப்படத்திற்கும் நல்ல வரவேற்பளித்தனர்.

இந்நிலையிலும் ஈஸ்வரன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் முதல் நாளில் சென்னையில் ரூ 20 லட்சம் வசூலித்துள்ளதாம்.