மாஸ்டர் படக்குழுவினர் உடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய தளபதி விஜய், வெளியான சூப்பர் வீடியோ..!

91

தளபதி விஜய்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் பயங்கர வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழ் நாட்டில் மட்டும் 25+ கோடி என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்ற வருடம் தளபதி விஜய் மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடி உள்ளார், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.