குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா கதாநாயகியாக அறிமுகமாகும் திரைப்படம், ஹீரோ யார் தெரியுமா?

88

பவித்ரா…

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம்.

மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளவர் தான் பவித்ரா.

இவர் இதற்கு முன்னும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கூறும் படங்களில் நடித்துள்ளார், ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பெரியளவில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் அவர் கதாநாயகியாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார், ஷேன் நிகம் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் உல்லாசம்.

இப்படத்தில் தான் பவித்ரா கதாநாயகியாக நடித்துளளார், இதோ அப்படத்தின் போஸ்டர்கள்.