பிக்பாஸில் 100 நாட்களுக்கு பிறகு தனது செல்ல மகளை சந்தித்த ரியோ ராஜ்- கண்ணீர் வரவைக்கும் வீடியோ!

65

ரியோ…

பிக்பாஸ் 4வது சீசனில் 100 நாட்களுக்கு மேல் போட்டியாளர்கள் இருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததையடுத்து அனைவரும் தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அண்மையில் ரியோ ராஜிற்கு அவர் குடும்பத்தார் பட்டாசு, மாலை என பெரிய அளவில் வரவேற்பு கொடுத்துள்ளனர்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதோடு அவர் 100 நாட்களுக்கு மேலாக சந்திக்காமல் இருந்த தனது மகளை சந்திக்கிறார்.

கண்ணீருடன் தனது மகளை கட்டியணைத்து கொஞ்சுகிறார் ரியோ.