பிக்பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டிக்கு திருமணம் முடிந்ததா?- ரசிகர்கள் ஷாக்!

386

சனம் ஷெட்டி…

பிக்பாஸ் 4வது சீசனில் ஒரு முக்கியமான போட்டியாளராக இருந்தவர் சனம் ஷெட்டி.

யாருடைய உதவியும் இல்லாமல் தனக்கான விளையாட்டு என்பதை புரிந்துகொண்டு விளையாடினார்.

ஆனால் அவர் நிகழ்ச்சியின் பல வாரங்களுக்கு முன்பே வீட்டைவிட்டு வெளியேறினார். மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவர் லட்சணமாக புடவையில் வேறொரு சனம் போல் இருந்தார்.

புடவை கட்டிக்கொண்டு இருந்தபோது அவர் தனது நெற்றியில் கும்குமம் வைத்திருந்தார், அதைப்பார்த்து ரசிகர்கள் அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக என ஷாக் ஆகியுள்ளனர்.

ஆனால் அப்படி நெற்றியில் திருமணம் ஆகாமலும் கும்குமம் வைப்பது கர்நாடகாவில் பழக்கம் என கூறப்படுகிறது.