குக் வித் கோமாளி ஷிவாங்கி, புகழ், அஷ்வினா இது?- 3 பேரும் என்ன இப்படி இருக்காங்க, வேற லுக்!

69

அஷ்வின், ஷிவாங்கி, புகழ்..

ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகாததால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் வருந்தினார்கள் என்றே கூறலாம்.

எந்த நிகழ்ச்சி என்பது உங்களுக்கே தெரியும், குக் வித் கோமாளி தான். இரண்டு நாள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஒளிபரப்பாகவில்லை.

இதனால் ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தார்கள்.

தற்போது அஷ்வின், ஷிவாங்கி, புகழின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதாவது 3 பேரின் முகத்தையும் சிறு வயது போல் ஆப்பில் மாற்றி வந்த புகைப்படத்தை ரசிகர்கள் செம கியூட் என வைரலாக்கி வருகிறார்கள்.