பிக்பாஸ் ரசிகர்களுக்கு அடுத்த கொண்டாட்டமான செய்தி- வீடியோவுடன் இதோ, தயாரா?

55

பிக்பாஸ் சீசன் 4…

பிக்பாஸ் 4வது சீசன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு ஜனவரியில் முடிந்தது.

போட்டியாளர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டனர். அவ்வப்போது அவர்களின் கொண்டாட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நேரத்தில் தான் தொலைக்காட்சி பிக்பாஸ் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த சீசனில் நாம் பார்த்திராத சில விஷயங்கள் எல்லாம் Unseen என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளதாம்.

இதோ அதற்கான புரொமோ வீடியோ,