குக் வித் கோமாளி கனியின் வீட்டில் திருமணம்.. மணமகள் புகைப்படத்தை பாருங்க..!

525

கனி…

விஜய் தொலைக்காட்சியில் நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருவது குக் வித் கோமாளி. இதில் பங்கேற்ற 8 போட்டியாளர்களில் ஒருவர் கனி.

இவர் பிரபல இயக்குனர் திருவின் மனைவியும், காதல் கோட்டை எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் அகத்தியனின், மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கனி அவர்களின் வீட்டில் திருமண விழா நடைபெறவுள்ளதாம். ஆம் தனது வீட்டில் நடைபெறும் முதல் திருமணம் என்றும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

இதில் #ஒரே மருமகள் எனும் பதிவிட்டுள்ளார் கனி. இதற்க்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.