நள்ளிரவில் ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற பிக்பாஸ் ஆரி, எதற்காக தெரியுமா? ட்ரெண்டிங் வீடியோ..!

60

ஆரி…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று கடந்த ஞாற்றுக்கிழமை அன்று முடிவடைந்தது.

மேலும் இதில் அதிக வாக்குகளை பெற்று ஆரி பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை பெற்றார், அவருக்கு அடுத்தடுத்த இடத்தில் பாலா மற்றும் ரியோ இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

அதுமட்டுமின்றி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் ஆரி.

இந்நிலையில் ஆரி ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார், ஆம் அந்த ரசிகருக்கு பிறந்தநாள் என்பதால் அவரின் வீட்டிற்கு சென்று கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.