கடற்கரையில் சுற்றி திரியும் பிக் பாஸ் ஷெரின்.. நடிகையின் அழகிய புகைப்படங்கள்!!

76

ஷெரின்…

தனுஷ் கதாநாயகனாக அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை ஷெரின்.

இதன்பின் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும், இதுவரை விசில் படம் இவருக்கு மிகப்பெரிய திரையுலக அடையாளமாக கருதப்படுகிறது.

சில வருடங்கள் திரையுலகில் இருந்து விலகியிருந்த நடிகை ஷெரின், மீண்டும் பிக் பாஸ் சீசன் 3 மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சமீபத்தில் கூட பிக் பாஸ் சீசன் 4ன் இறுதி போட்டி வருகை தந்திருந்த ஷெரின், தற்போது மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

ஆம் மாலத்தீவில் நடிகை ஷெரின் சுற்றி திரியும் அழகிய புகைப்படங்கள் மற்றும் நீச்சல் குள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஷெரின்.