மருமகள் சமந்தாவை மிஞ்சும் மாமியார் அமலாவின் ஜிம் ஒர்கவுட்.. 50 வயதில் இப்படியா.. வீடியோ!

122

அமலா…

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணி நடிகையாக திருமணத்திற்கு பிறகும் விளங்கி வருபவர் நடிகை சமந்தா.

இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ஆம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சமந்தா, தனது உடலை கட்டுக்கோப்பாக ஸ்லிம்மாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தனது மருமகள் சமந்தாவை மிஞ்சும் அளவிற்கு, தனது 50 வயதில் ஜிம் ஒர்கவுட் செய்து உடலை ஸ்லிம்மாக வைத்துள்ளார் நடிகை அமலா.

 

View this post on Instagram

 

A post shared by Amala Akkineni (@akkineniamala)