இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் முடிந்தது!!

101

சித்தார்த் விபின்…

2013ம் ஆண்டு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சித்தார்த் விபின்.

இசை மட்டும் இல்லாது படத்தில் ஒரு சின்ன காட்சியிலும் நடித்திருப்பார்.

அதன்பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், காஷ்மோரா, ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரேயா என்ற பெண்ணுக்கும் இவருக்கும் கேரளா ஸ்டைலில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

இவரது திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் நகுல் ஜோடியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by (@actornakkhul)