வெள்ளை உடையில் தேவதை போல் மாறிய லாஸ்லியா: கொண்டாடும் ரசிகர்கள்!

67

லாஸ்லியா…

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா அந்த சீசனின் மற்றொரு போட்டியாளரான கவின் உடன் நெருக்கமாக இருந்தார் என்பதும் இதன் காரணமாக இருவருக்கும் ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் லாஸ்லியாவுக்கு இரண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது என்பதும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் லாஸ்லியாவின் தந்தை எதிர்பாராத விதத்தில் ம.ர.ண.ம.டை.ந்ததால் சோ க த்தில் இருந்த லாஸ்லியா, தற்போது தான் அந்த சோ.க.த்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளார்.

சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த கருப்பு வெள்ளை புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் தற்போது வெள்ளை உடையில் தேவதை போன்ற அழகுடன் கூடிய ஒருசில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.