பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவில் செரின் – தர்சன் செய்த செயல் : நீக்கபட்ட பிக்பாஸ் காட்சிகள் வெளியானது!!

977

பிக்பாஸ் காட்சிகள் வெளியானது

பிக்பாஸ் வீட்டிற்க்குள் நாள் முழுக்க நடக்கும் விஷயங்களில் கண்காணித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை மட்டும் தான் அந்த 1 மணி நேர நிகழ்ச்சியில் ஒளிபரப்ப செய்வார்கள்.

அதில் ஒருப்பிரச்சனை உருவாகிறது என்றால் அதற்கு வாலும் இல்லாமல் தலையும் இல்லாமல் அவர்கள் ஹை லெவலில் சண்டை போட்டுக்கொள்வது மட்டும் தான் ஹைலைட் செய்யபடுகிறது.

இந்த நிலையில் கவின் சாக்‌ஷி நள்ளிரவுகளில் தனியாக அமர்ந்து பேசுவது போன்ற காட்சிகள் வெளிப்படையாக காண்பிக்கபட்டது, அதனை தொடர்ந்து லாஸ்லியா கவினும் அது போல செயல்பட்டார்கள்.

இதனால் பல அமளித்துமளிகள் ஆனதும் , சித்தப்பு உட்பட பலர் இதற்க்கு எதிர் கருத்து சொன்னதும் அனைவரும் அறிந்தது தான் இருந்தாலும் இதற்க்கு பெரிதாக எதிர் வினையை ஆற்றியவர், தர்ஷன் பல முறை இந்த கேள்வியை தர்ஷன் லாஸ்லியாவிடம் கேட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தர்ஷனும் – செரினும் தனிமையில் நள்ளிரவுகளில் அமர்ந்து பேசுவது போல காட்சிகள் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.


இதற்கு இடையில், தர்ஷன் என்ன கோச்சுகிட்டியா என கேட்பதும், அதற்கு செரின் செல்லமாக கோவபடுவதும் உடனே தர்ஷன் தாஜா பண்ணுவதும் என சில நிமிடங்கள் ஓடும் வீடியோ காட்சிகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்கபட்டதாக அதன் அதிகாரபூர்வ இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியது. இதனை அடுத்து சில மணி நேரத்திற்க்குள்ளாக வைரலாகி வருகிறது.