நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு அடித்த லக்- எங்கேயோ போய்ட்டாரே!! அ திர்ச்சியில் ரசிகர்கள் !!

117

ஸ்ரீதிவ்யா………

சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தமிழ் சினிமாவில் படு பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

அதன்பிறகு சின்ன சின்ன படங்களில் தனது கியூட்டான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் இடையில் சில வருடங்கள் அவரை படங்களில் பார்க்க முடியவில்லை.

போட்டோ ஷுட்கள் மட்டும் அதிகம் நடத்தி வந்தார். பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு தற்போது புதிய வாய்ப்பு வந்துள்ளது.

அதாவது அவர் மலையாளத்தில் பிருத்விராஜின் ஜன கன மன என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக இருக்கிறாராம்.