பிக்பாஸ் பிரபலங்கள் ஆரி, சனம், அனிதாவிற்கு இப்படி ஒரு ஒற்றுமையா?

80

ஆரி, சனம், அனிதா………

பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆரி டைட்டிலை வெற்றி பெற்றுவிட்டார்.

அவருக்கு டைட்டில் கிடைத்தது சக போட்டியாளர்களான சனம் மற்றும் அனிதாவிற்கு பெரிய சந்தோஷம் என்றே கூறலாம். வீட்டில் தனியாக நின்று விளையாடியவர்கள் இவர்கள் என்றே கூறலாம்.

ஆரி, அனிதா, சனம் மூவரும் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. தற்போது இவர்கள் 3 பேருக்கும் உள்ள ஒற்றுமை ஒன்று தெரிய வந்துள்ளது.

அதாவது 3 பேரின் பிறந்தநாள் தேதி 12 தானாம், வருடம், மாதம் வெவ்வேறு. இதோ அந்த விவரம்,